பிறப்புமுதல் இறப்புவரை அனைத்து நிகழ்வுகளும் காலத்தால் நிர்ணயிக்கப் பட்டவையே! அப்படியிருக்க, உழைப்பு உழைப்பென்று உண்ண, உறங்க நேரமின்றி உழைப்பவர்களையும் பார்க்கிறோம்; அதிர்ஷ்டம் அதிர்ஷ்டமென, உழைக்காமல் அதிர்ஷ்டக் குதிரையை நம்பி வாழ்வைத் தொலைப்பவர்களையும் பார்க் கிறோம். உழைத்தவர்களெல்லாம் ...
Read Full Article / மேலும் படிக்க