Published on 25/03/2023 (07:05) | Edited on 25/03/2023 (10:12)
கர்மவினைப்படி ஒரு மனிதன் வாழ்வில் அனுபவிக்கவேண்டிய அனைத்து இன்ப- துன்பங்களை வழங்குபவர் சனிபகவான்.
அதாவது பூர்வஜென்ம கணக் குப்படி ஒரு மனிதன் வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளை நிர்ணயம் செய்பவர் சனிபகவான். அதனால்தான் நியாயத் தராசை ராசிச் சின்னமாகக் கொண்ட துலா ராசியில் உச்சமடைகிறார். சனி சுப வல...
Read Full Article / மேலும் படிக்க