லக்ன கேந்திரத்தில், தன் நண்பரான குருவின் தனுசு வீட்டில் செவ்வாய் இருந்தால் ஜாதகரின் உடல்நலம்
நன்றாக இருக்கும். பலசாலியாக இருப்பார். பெரிய செயல்களைச் செய்வார். படிப்பு சுமாராக இருக்கும். 7-ஆம் பார்வையாக 7-ஆம் பாவத்தை செவ்வாய் பார்ப்பதால், மனைவியுடனான உறவில் ஜாதகருக்கு சில பிரச்சினைகள் இர...
Read Full Article / மேலும் படிக்க