Published on 26/11/2018 | Edited on 26/11/2018
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வாழ்க்கை வரலாற்று படமான 'சீரும் புலி' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ முதல்பார்வை பிரபாகரன் பிறந்த நாள் அன்று வெளிவரும் என்று அறிவிப்பட்டிருந்த நிலையில் 'சீரும் புலி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பிரபாகரனின் பிறந்தநாளான இன்று வெளியாகியுள்ளது. இதில் தேசிய விருது பெற்ற பாபி சிம்ஹா தமிழீழ தலைவரின் வேடத்தில் நடிக்கிறார். மேலும் இப்படத்தை எழுதி இயக்குகிறார் வெங்கடேஷ் குமார்.ஜி.