இந்திய அணி வெற்றி
முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா. முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுதின. டாஸ் வென்று முதலில் பேட்ங் செய்த ஆஸ்திரேலிய அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 269 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் 270 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.