சிஎஸ்கே அணியில் சேர்ந்ததிலிருந்து அவ்வப்பொழுது தமிழில் ட்வீட் போட்டு அசத்தி வருகிறார் ஹர்பஜன் சிங். பொங்கல் நாளான இன்று ட்விட்டர் மூலம் தனது வாழ்த்துக்களை தமிழிலேயே தெரிவித்துள்ளார் ஹர்பஜன். அவரது டீவீட்டில், 'விதைத்தவனை வியந்து பார்க்கும் #தமிழர்திருநாள் ல் #விஸ்வாசம் என்ற சொல்லுக்கு #தல யை கொடுக்கும் தமிழர்களே,சூரியனோடு #சூப்பர்ஸ்டார் ம் சேர்ந்து உதிக்கும் நாளில் பொங்கும் #தைப்பொங்கல் வாழ்வில் செழிப்பை பெருகட்டும் உழவே நாட்டின் உயிர்நாடி என #பேட்ட அதிர உணர்த்துவோம்' என கூறியுள்ளார்.
விதைத்தவனை வியந்து பார்க்கும் #தமிழர்திருநாள் ல் #விஸ்வாசம் என்ற சொல்லுக்கு #தல யை கொடுக்கும் தமிழர்களே,சூரியனோடு #சூப்பர்ஸ்டார் ம் சேர்ந்து உதிக்கும் நாளில் பொங்கும் #தைப்பொங்கல் வாழ்வில் செழிப்பை பெருகட்டும் உழவே நாட்டின் உயிர்நாடி என #பேட்ட அதிர உணர்த்துவோம் #Happypongal2019 pic.twitter.com/7Ap0ItRkpH
— Harbhajan Turbanator (@harbhajan_singh) January 15, 2019