Skip to main content

பேரறிவாளனின் பரோலை நீட்டிக்க தாயார் கோரிக்கை

Published on 19/09/2017 | Edited on 19/09/2017
பேரறிவாளனின் பரோலை நீட்டிக்க தாயார் கோரிக்கை

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீடிக்க வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள் கோரிக்கை வைத்துள்ளார். ஏற்கனவே பேரறிவாளனுக்கு பரோல் வழங்கி பரோலில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்