Published on 18/11/2021 | Edited on 18/11/2021
கப்பலோடிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 85- வது நினைவுநாளையொட்டி, திருச்சி மாவட்ட நீதிமன்றம் அருகில் அமைந்துள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வின்போது தி.மு.க.வின் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன், என்.கோவிந்தராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.