விழுப்புரம்: நீட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும், அனிதா தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம் என கண்டனம் தெரிவித்தும், விழுப்புரத்தில் திமுக உள்பட அனைத்துக்கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது.
எஸ்.பி.சேகர்.