ஒரே நிகழ்ச்சியில் வெற்றிவேல், ஜெயக்குமார்
சென்னை கொடுங்கையூர் தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த வெற்றிவேல் எம்.எல்.ஏ.வும், அமைச்சர் ஜெயக்குமாரும் நிதி உதவி அளித்தனர்.
இரு அணிக்கான மோதலின்போது வார்த்தைப்போர் நடத்திய இவர்கள் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.