Published on 27/04/2020 | Edited on 27/04/2020
கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நேற்றைய தினம் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது. சென்னையில் அதிகாலை 4 மணியிலிருந்து பெய்த தொடர் கனமழையால் மயிலாப்பூர், ஆதம்பாக்கம் ஆகியப் பகுதிகளில் மரங்கள் சாலைகளில் முறிந்து விழுந்தன.