நாளை மதிமுக வடசென்னை
மேற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்
மதிமுக வடசென்னை மேற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நாளை 5.8.2017 சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில் வளசரவாக்கம் ஸ்ரீசாய் மகாலில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரையாற்றுகிறார்.