Published on 11/10/2018 | Edited on 11/10/2018
மும்பை பங்குச்சந்தை இன்று 1,000 புள்ளிகள் சரிந்தது. அதனால், தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ. 184 உயர்ந்துள்ளது. இன்று வர்த்தக முடிவின்படி 24 கேரட் தங்கம் 23,928 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.