திருவள்ளுர்: 2வது நாளாக மாணவர்கள் போராட்டம்
திருவள்ளுர் மாவட்டத்தில் பல பகுதிகளிலும் அனிதா இறப்புக்கு நியாயம் கேட்டும் நீட் தேர்வுக்கு எதிராக கண்டண குரல்கள் ஒலிக்க தொடங்கி உள்ளன. பொன்னேரியில் உரசு பள்ளி மாணவிகள், அம்பத்தூரில் சட்ட கல்லூரி மாணவர்கள், வேப்பம்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீராம்பொறியில் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக போராட்டம் நடத்தினர்.
தேவேந்திரன்