Published on 23/05/2019 | Edited on 23/05/2019
சிதம்பரம் தொகுதியில் விசிக வேட்பாளர் திருமாவளவன் தற்போது முன்னிலையை பெற்றுள்ளார்.

திமுக கூட்டணியுடன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன் தற்போது 3,186 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னடைவில் உள்ளார். பழுதடைந்துள்ள 6 வாக்கு இயந்திரங்களில் விவிபேட் ஒப்புகை சீட்டு எண்ணும் பணி தொடங்கியுள்ளது. தபால் ஓட்டுகள் எண்ணிக்கையிலும் திருமாவளவன் முன்னிலை வகித்து வருகிறார்.