அணிகள் இணைப்பில் இழுபறி;கலைந்து செல்லும் எம்.எல்.ஏக்கள்
Published on 19/08/2017 | Edited on 19/08/2017
அணிகள் இணைப்பில் இழுபறி;
கலைந்து செல்லும் எம்.எல்.ஏக்கள்
அதிமுக அணிகள் இணைப்பில் இழுபறி ஏற்பட்டுள்ளதால் இரு அணிகளும் இணையும் என்ற எதிர்ப்பார்ப்பில் மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தில் கூடிய எம்.எல்.ஏக்கள் கலைந்து செல்கின்றனர்.