Skip to main content

ஆசிரியர் தாக்கியதால் மாணவனுக்கு மூளைச்சாவு

Published on 19/09/2017 | Edited on 19/09/2017
ஆசிரியர் தாக்கியதால் மாணவனுக்கு மூளைச்சாவு

திருச்செங்கோடு அருகே கிரிக்கெட் மட்டையால் ஆசிரியர் தாக்கியதால் மாணவன் மூளைச்சாவடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விட்டம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் குப்புசாமி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மூளைச்சாவு அடைந்த மாணவர் விஸ்வேஷ்வரன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்