Published on 19/09/2018 | Edited on 19/09/2018

சென்னையில் பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டியளித்தபோது,
தமிழகத்தில் பா.ஜ.கவின் வளர்ச்சி பிறகட்சியினரை எரிச்சலடைய செய்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் கூட்டணியிலிருந்த திமுக தமிழகத்திற்கு என்ன திட்டங்களைக் கொண்டுவந்தது. சிறையில் தவறுகள் நடைபெறவில்லையென்றால் ஏன் சிறை அதிகாரிகள் மாற்றப்படுகின்றனர். என்று கூறினார்.