Skip to main content

கலைஞரை நேரில் சந்தித்த தா.பாண்டியன் மற்றும் இரா.முத்தரசன்

Published on 29/08/2017 | Edited on 29/08/2017

கலைஞரை நேரில் சந்தித்த தா.பாண்டியன் மற்றும் இரா.முத்தரசன்
 


கலைஞர் அவர்களை கோபாலபுரம் இல்லத்தில் இன்று (28-08-2017) நேரில் வந்து சந்தித்த, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர், கலைஞர் அவர்களின் உடல்நலம் குறித்து விசாரித்தனர். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உடனிருந்தார்.

சார்ந்த செய்திகள்