Skip to main content

 ஸ்டெர்லைட்  விவகாரம் - அனைத்துக்கட்சி கூட்டம்

Published on 04/05/2018 | Edited on 04/05/2018
vv

 

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக வைகோ தலைமையில் சென்னையில் இன்று மாலை 6 மணிக்கு மதிமுக தலைமை அலுவலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.  ஆர்.எஸ்.பாரதி, முத்தரசன், பாலகிருஷ்ணன், கி.வீரமணி, பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
 

சார்ந்த செய்திகள்