Skip to main content

சென்னை திரும்புகிறார் ஸ்டாலின்

Published on 19/08/2017 | Edited on 19/08/2017
சென்னை திரும்புகிறார் ஸ்டாலின்

லண்டன் சென்றுள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை திரும்புகிறார்.  அதிமுக அணிகள் இணைவதில் இழுபறி ஏற்பட்டுள்ள நிலையில் தமிழக அரசியலில் பரபரப்பு நிலவுகிறது. இந்த நிலையில் தமிழகம் திரும்புகிறார் ஸ்டாலின்.

சார்ந்த செய்திகள்