சுங்கசாவடி ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள பூதகுடி சுங்க சாவடியில் வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் செல்கின்றன. சுங்க சாவடி ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருவதால் வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் செல்கின்றன.