சமூக அக்கறையும் எழுத்தார்வமும் மிக்க இளம் பத்திரிகையாளர்களுக்கு மீண்டும் நக்கீரன் வாசல் திறக்கிறது. | |
| 16 வயது நிரம்பிய மாணவர்கள் இத்திட்டத்தில் இணையலாம். |
விண்ணப்பத்துடன் நக்கீரன் இதழ் குறித்து 20 வரிகளில் தங்கள் கருத்துகளை சொந்தக் கையெழுத்தில் எழுதி அனுப்ப வேண்டும். | |
சமூக அவலங்கள் குறித்து தாங்கள் ஏதேனும் புகைப்படம் எடுத்திருந்தால் அதனையும் இணைத்து அனுப்பலாம். |