Published on 06/02/2019 | Edited on 06/02/2019

சென்னை மாநகராட்சியின் ஊழல் கண்காணிப்பு பிரிவை கூண்டோடு ரத்துசெய்ய கோரிய வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது உயர்நீதிமன்றம்
சென்னை மாநகராட்சியின் ஊழல் கண்காணிப்பு பிரிவை கூண்டோடு ரத்துசெய்ய கோரிய வழக்கை ரத்துசெய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.