![Sasikala arrives at The Nagar Nagar (Photos)](http://image.nakkheeran.in/cdn/farfuture/8nCpECaCVTiNgJVrXKF4J79JL8k6wugjlSxY7BU-xdU/1612835909/sites/default/files/2021-02/zzz3.jpg)
![Sasikala arrives at The Nagar Nagar (Photos)](http://image.nakkheeran.in/cdn/farfuture/xoiabbGMkBPD1aSnHWqZtuuoD-aDqwkg2TjwVGXyYKc/1612835909/sites/default/files/2021-02/zzz4.jpg)
![Sasikala arrives at The Nagar Nagar (Photos)](http://image.nakkheeran.in/cdn/farfuture/M1krxZEImj8qD84iuudAGAhlF_hH8r7JtGx1PZ2x0a8/1612835909/sites/default/files/2021-02/zzz5.jpg)
![Sasikala arrives at The Nagar Nagar (Photos)](http://image.nakkheeran.in/cdn/farfuture/-N0ljZQAWJ5ly5mwalpISD_8y8XPwkCj_ySIya4RtXQ/1612835909/sites/default/files/2021-02/zzz1.jpg)
![Sasikala arrives at The Nagar Nagar (Photos)](http://image.nakkheeran.in/cdn/farfuture/6JKPm1ok33x1yzV7ypaH2iY1q-58leo1FqZ0q7tjCBo/1612835909/sites/default/files/2021-02/zzz2.jpg)
Published on 09/02/2021 | Edited on 09/02/2021
பெங்களூருவின் தேவனஹள்ளியில் இருந்து சாலை மார்க்கமாக காரில் சென்னை திரும்பினார் சசிகலா. சென்னை திரும்பிய சசிகலாவுக்கு அ.ம.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து, ராமாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் இல்லத்திற்கு வருகை தந்த சசிகலாவுக்கு, எம்.ஜி.ஆரின் குடும்பத்தினர் சிறப்பான வரவேற்பை அளித்தனர். அதன்பிறகு இன்று (09.02.2021) காலை தி.நகரில் உள்ள வீட்டிற்கு வந்தார் சசிகலா.