Published on 29/01/2019 | Edited on 29/01/2019

சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி சங்கரன்கோவிலில் வெங்கட கணேசு தலைமையில் நகர நாம் தமிழர் கட்சியினர் தன்னுயிர் தந்த இன விடுதலைப் போராளி நெருப்பில் மாய்ந்த தன்மான தமிழன் முத்துக்குமார் அவர்களுக்கு இன்று காலை 12 மணியளவில் பஜார் திடலில் வீரவணக்கம் செலுத்தினர்.