Published on 03/06/2020 | Edited on 03/06/2020
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4,020 கனஅடியில் இருந்து 3,581 கனஅடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 101.38 அடியாகவும், நீர்இருப்பு 66.64 டி.எம்.சி.யாகவும் உள்ளது.