உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்க வலியுறுத்தி 7வது நாளாக பட்டினிப் போராட்டம்!
உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்க வலியுறுத்தி 7வது நாளாக காலவரையற்ற பட்டினிப் போராட்டம் மதுரையில் நடந்து வருகிறுது.
உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்கு மொழியாக்கும் தமிழக அரசின் தீர்மானத்தின் பேரில் ஆளுநரின் கடிதத்தை 10 ஆண்டுகளாக கிடப்பில் போட்டது போதும், என்பதை வலியுறுத்தி உயர்நீதிமன்ற தமிழ் மக்கள் இயக்கம் சார்பாக மதுரை காளவாசல் பேருந்து நிலையத்ததில் 7வது நாளாக பட்டினிப் போராட்டம் நிடந்து வருகிறது.
- ஷாகுல்