Skip to main content

3வது நாளாக கிராமிய அஞ்சல் ஊழியர்கள் போராட்டம்

Published on 18/08/2017 | Edited on 18/08/2017
3வது நாளாக கிராமிய அஞ்சல் ஊழியர்கள் போராட்டம்



அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் மதுரை கோட்டம் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஷாகுல்

சார்ந்த செய்திகள்