கடலூர் அருகே சாலை விபத்து - 5 பேர் உயிரிழப்பு!
கடலூர், ராமநத்தம் அருகே கண்டெய்னர் லாரி மீது சுற்றுலா வேன் வேன் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து விபத்தில் படுகாயமடைந்தவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து காரணமாக திருச்சி-சென்னை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. முதற்கட்ட விசாரணையில் புதுச்சேரியில் இருந்து திருச்செந்தூருக்கு சென்ற போது விபத்து ஏற்பட்டடுள்ளதாக கூறப்படுகிறது.