Published on 22/12/2018 | Edited on 22/12/2018

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரமாண்ட படமான 2.0 அண்மையில் வெளியானது. அதேபோல் கார்த்திக்சுப்புராஜ் இயக்கத்தில் ''பேட்ட'' படமும் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
இந்நிலையில் தொடர்ந்து படம் ரிலீஸ், ஷூட்டிங்களில் பங்கேற்றுவந்த நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஓய்விற்காக குடும்பத்துடன் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளது.