Published on 11/08/2018 | Edited on 11/08/2018

சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது.
சென்னையில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. தாம்பரம், பம்மல், பல்லாவரம், குரோம்பேட்டை, பெருங்களத்தூர், வண்டலூர், மாம்பலம், கிண்டி, தியாகராய நகர், அசோக்நகர், கோடம்பாக்கம், எழும்பூர், புரசைவாக்கம், அம்பத்தூர், ஆவடி, குமணன்சாவடி, திருவேற்காடு, பூந்தமல்லி, உள்பட பல்வேறு இடங்களிலும் மழை பெய்து உள்ளது. மழையினால் காலையில் பணிக்கு செல்வோர் சிரமத்திற்கு ஆளாகினர்.