Published on 04/12/2018 | Edited on 04/12/2018

தமிழகம் மற்றும் புதுவையில் இன்று மற்றும் டிசம்பர் 5,6 ஆகிய தேதிகளில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், தற்போது திருச்சி மாநகரில் பரவலாக மழை பெய்து வருகிறது.
திருச்சி மாநகரில் தில்லைநகர், பொன்மலை, கேகே நகர், அரியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது.