![Protest on behalf of Farmers Movement against Melma Sipcot (Pictures)](http://image.nakkheeran.in/cdn/farfuture/3xmAsDlhWKrjokRX8-bizd_IYPjb2ynJIueL4WT8Hpg/1697536307/sites/default/files/2023-10/pr1.jpg)
![Protest on behalf of Farmers Movement against Melma Sipcot (Pictures)](http://image.nakkheeran.in/cdn/farfuture/MlczdqSIsE0F-qZ4NtmTZNV3HJkccmt0d1G6XSBhWbM/1697536307/sites/default/files/2023-10/pr2.jpg)
![Protest on behalf of Farmers Movement against Melma Sipcot (Pictures)](http://image.nakkheeran.in/cdn/farfuture/S9Tpx1IiQc-TheS42nrF0_hidMsLZ6lK9GphqX8hKDk/1697536307/sites/default/files/2023-10/pr3.jpg)
![Protest on behalf of Farmers Movement against Melma Sipcot (Pictures)](http://image.nakkheeran.in/cdn/farfuture/p4U-yvDz7BRYT7wR2UcPQ7cuEJBakBKokJPwiDgs98M/1697536307/sites/default/files/2023-10/pr4.jpg)
![Protest on behalf of Farmers Movement against Melma Sipcot (Pictures)](http://image.nakkheeran.in/cdn/farfuture/rKQcKfqfX68lw9cesYXn3aSUHAlEZuOrpUTuJm7J4K8/1697536307/sites/default/files/2023-10/pr5.jpg)
![Protest on behalf of Farmers Movement against Melma Sipcot (Pictures)](http://image.nakkheeran.in/cdn/farfuture/k3wIKAElcI-bpEbgXErVEhKUj9amwERlr5a8SuIWKhA/1697536307/sites/default/files/2023-10/pr6.jpg)
Published on 17/10/2023 | Edited on 17/10/2023
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் மேல்மா சிப்காட்டிற்காக சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தை கைவிடக் கோரியும் மற்றும் இதனால் சுமார் 10 க்கும் மேற்ப்பட்ட விவசாய கிராமங்களில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் இதனை கருத்தில் கொண்டும் விவசாயிகளின் நலனை காக்கவும் அரசாங்கம் இந்த திட்டத்தை கைவிடக்கோரி பாதிக்கப்படும் விவசாயிகள் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.