Skip to main content

பேராசிரியர் க.அன்பழகன் அப்பல்லோவில் அனுமதி

Published on 21/10/2018 | Edited on 21/10/2018
க்

 

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

 

உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்