பிரதமர் மோடிக்கு ஆளுநர், முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து!
பிரதமர் மோடியின் 67வது பிறந்தநாளையொட்டி ஆரோக்கியமான உடல்நலத்துடன் நீண்டகாலம் மக்கள் பணியாற்ற வாழ்த்துக்கள் என ஆளுநர் வித்யாசாகர் ராவ் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
இதேபோல் ஆரோக்கியமான உடல்நலத்துடன் நீண்டகாலம் தேசத்திற்கு பணியாற்ற வாழ்த்துக்கள் என பிரதமர் நரேந்திர மோடிக்கு மலர்கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.