Published on 27/04/2019 | Edited on 27/04/2019

கவிஞர் எம். சக்திவேலின் புதிய வெளிச்சம் என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா 28.04.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னை விருகம்பாக்கம் கிருஷ்ணா தெருவில் உள்ள தமிழ்நாடு திரைப்பட பாடலாசியர் சங்கத்தில் நடைபெறுகிறது. சங்கத் தலைவர் கவிஞர் தமிழ் அமுதன் தலைமையேற்க பேராசிரியர் வ.மு.சே. ஆண்டவர் முன்னிலையில் கவிஞர் தமிழ்நாடன் வெளியிடுகிறார். இதில் பாடலாசிரியர் கிருதையா, இயக்குநர் ஜெய் கிருஷ்ணா உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர்.
-நாடன்