Published on 01/10/2018 | Edited on 01/10/2018

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 காசுகள் உயர்ந்து லிட்டர் ரூபாய் 87.05 க்கு விற்பனை ஆகிறது. டீசல் விலை லிட்டருக்கு 32 காசுகள் உயர்ந்து லிட்டர் ரூபாய் 79.40க்கு விற்பனை ஆகிறது.
அதேபோல் மானியமில்லா எரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் 59. மானிய விலை எரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் 2.89 என விலை உயர்ந்துள்ளது.