


Published on 31/03/2020 | Edited on 31/03/2020
சென்னை மூலக்கடையில் வழக்கமாகக் குடிதண்ணீர் லாரி வந்தால் மக்கள் வரிசையாகக் குடங்களை வைத்து தண்ணீர் பிடிப்பார்கள். தற்போது கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தண்ணீர் லாரி வந்ததும், வரிசையாக இடைவெளி விட்டு நின்று காத்திருந்து தண்ணீரைப் பிடித்துச் செல்கின்றனர்.