அசல் ஓட்டுநர் உரிம கட்டாய அறிவிப்புக்கு எதிராக உண்ணாவிரதம்
அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்ற அறிவிப்புக்கு எதிராக செப்டம்பர் 13ல் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற இருப்பதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் சுகுமார் திருவள்ளூரில் கூறியுள்ளார்.