![opposition on behalf of CITU ... (Pictures)](http://image.nakkheeran.in/cdn/farfuture/ynPPotaP7TuyJfKmNOSLirz3CJrR3c92dfYCjoWfeyw/1612251357/sites/default/files/2021-02/citu-1_0.jpg)
![opposition on behalf of CITU ... (Pictures)](http://image.nakkheeran.in/cdn/farfuture/Wd3HwMHFbKYWTE3lY8wPeBLf4esHD36I9NG3Dmb9Qx4/1612251358/sites/default/files/2021-02/citu-2_0.jpg)
![opposition on behalf of CITU ... (Pictures)](http://image.nakkheeran.in/cdn/farfuture/g0Kiz2E3KAS77mlStHJuOuSNHIt27cK1-6AE3dVlP1A/1612251358/sites/default/files/2021-02/citu-3_0.jpg)
![opposition on behalf of CITU ... (Pictures)](http://image.nakkheeran.in/cdn/farfuture/9XuPzxFf0P_9qNMKVCbxQ-uMa1m3_uSbSuoVtAijigY/1612251359/sites/default/files/2021-02/citu-5.jpg)
![opposition on behalf of CITU ... (Pictures)](http://image.nakkheeran.in/cdn/farfuture/LNd7L8YxWgtihCIipSl06rA2AdhzE2DeZfOc0G98tJ0/1612251359/sites/default/files/2021-02/citu-4.jpg)
Published on 02/02/2021 | Edited on 02/02/2021
இன்று (02.02.2021) சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் முன்பு, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தொகுப்பூதிய ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க ஆணை வெளியிடக் கோரி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தை சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் தொடங்கி வைத்தார்.