Skip to main content

பழைய சென்னை கமிஷனர் அலுவலகம் இடிக்கும் பணி துவங்கியது! (படங்கள்)

Published on 20/10/2020 | Edited on 20/10/2020

 

 

சென்னை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டிடம் பல்வேறு வரலாற்று சிறப்பு அம்சங்களை கொண்ட 178 ஆண்டுகால பழமையான சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் இடிக்கப்பட்டு காவல்துறை சம்பந்தமான அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது. இதனால் அந்தக் கட்டிடத்தில் இருந்த அனைத்து அலுவலகமும் மாற்றப்பட்டு இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்