Published on 29/10/2018 | Edited on 29/10/2018

வடகிழக்கு பருவமழை, நவம்பர் 1லிருந்து தொடங்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 1ம் தேதி முதல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் நிலவி வருகிறது. அக்டோபர் மாதத்தில் இன்றுவரை சென்னையில் 12 செ.மீ., புதுச்சேரியில் 16 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.