சென்னைக்கு வெள்ள அபயாம் இல்லை: தமிழக அரசு
சென்னைக்கு வெள்ள அபயாம் இல்லை என்றும் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் மழை, வெள்ளம் தொடர்பான அச்சமூட்டும் வதந்திகளை நம்ப வேண்டாம், பகிரவும் வேண்டாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.