Skip to main content

பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் தொண்டு நிறுவனம்..! (படங்கள்)

Published on 09/04/2020 | Edited on 09/04/2020


 

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது.  இந்நிலையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடுமுழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ளது. 
 

தமிழகத்தில் ஊரடங்கினால் ஏழைகள், தினக்கூலிகள் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவின்றி தவிக்கும் அவர்களுக்கு அரசு சார்பிலும், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர் சார்பிலும் பல்வேறு உதவிகள் செய்யப்படுகின்றன.இன்று(09.04.2020) சென்னை யானைகவுனியில் வசிக்கும் ஏழை மக்களுக்கு ஸ்ட்ரீட் விஷன் என்ற தொண்டு அமைப்பு சார்பில் அத்தியாவசியப் பொருட்களான மளிகை, அரிசி ஆகியவை வழங்கப்பட்டது. 
 

 

 

 

சார்ந்த செய்திகள்