Skip to main content

மயிலாப்பூரில் தினகரன் உருவபொம்மை எரிப்பு

Published on 24/08/2017 | Edited on 24/08/2017
மயிலாப்பூரில் தினகரன் உருவபொம்மை எரிப்பு



எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஒ.பி.எஸ். ஆதரவுவாளர்கள் டி.டி.வி.தினகரன் கட்சி பொறுப்பு மற்றும் கட்சியை விட்டு போக வேண்டும் என தினகரன் உருவபொம்மையை மயிலாப்பூர் லஸ் சிக்னல் அருகே எரித்தனர்.

-அசோக்குமார்

சார்ந்த செய்திகள்