விருத்தாசலம் அருகே தினகரன் உருவ படம் எரிப்பு
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ கலைச்செல்வன் நேற்று முன் தினம் தினகரன் அணியில் இணைந்தார்.
இந்நிலையில் வேப்பூரில் தினகரன் உருவ படத்தை ஒன்றிய செயலாளர் பச்சமுத்து தலைமையில் அ.தி.மு.கவினர் எரித்தனர். அப்போது அ.தி.மு.க ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் தினகரனை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.
- சுந்தரபாண்டியன்