நீட் தேர்வுக்கு எதிர்ப்பு: சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
மாணவி அனிதாவின் தற்கொலைக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்றக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர் முழுக்கப் போராட்டம் நடைப்பெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
அருண்பாண்டியன்
படங்கள்: ஸ்டாலின்