Skip to main content

பெஃப்சி முன்னாள் தலைவர் மோகன் காந்திராமன் கரோனா தொற்றால் காலமானார்!

Published on 25/05/2021 | Edited on 25/05/2021

 

தமிழகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல்வேறு முக்கிய பிரபலங்கள் தினந்தோறும் உயிரிழந்து வருவது வாடிக்கையாகி உள்ளது.  இந்நிலையில், பெஃப்சி சங்கத்தின் முன்னாள்  தலைவர்  மோகன் காந்திராமன் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். கரோனா காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

சார்ந்த செய்திகள்