Skip to main content

மு.க.ஸ்டாலின் - அபிஷேக் சிங்வி சந்திப்பு

Published on 09/10/2017 | Edited on 09/10/2017
மு.க.ஸ்டாலின் - அபிஷேக் சிங்வி சந்திப்பு


 
திமுக செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினை இன்று (09-10-2017) சென்னை, ஆழ்வார்பேட்டை இல்லத்தில் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரும், மூத்த வழக்கறிஞரும், பாராளுமன்ற உறுப்பினருமான திரு. அபிஷேக் சிங்வி, திமுக தலைவர் கலைஞரின் உடல்நலன் குறித்து கேட்டறிந்தார்.

சார்ந்த செய்திகள்